இந்திரா காந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச் எனப்படும் ஐ.ஜி.சி.ஏ.ஆர்., மையம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிட விபரம்: டெக்னீசியன் சி பிரிவிலான டிராப்ட்ஸ்மேனில் 2, மேசனில் 4, வெல்டரில் 3, பெயின்டரில் 1, மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேனில் 5, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்டு புரொகிராமிங் அசிஸ்டென்டில் 3, கிளாஸ் ப்ளோயரில் 1, பாய்லர் அட்டென்டன்டில் 2 காலியிடங்கள் உள்ளன.
ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் எலக்ட்ரீசியனில் 36, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., மெக்கானிக்கில்7, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 16, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கில் 12, பிட்டரில் 42, மில்ரைட் பிட்டரில் 12, மெஷினிஸ்டில் 4, டர்னரில் 4, மெக்கானிகல் மெஷில் டூல் மெயிண்டனென்சில் 3, பயாலஜியில் 3, பிளான்ட் ஆப்பரேட்டரில் 25, லேபரட்டரி அசிஸ்டென்டில் 34 காலியிடங்கள் உள்ளன. டெக்னீசியன் சி பிரிவு பதவிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவராவும், ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவு 2க்கு 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: டெக்னீசியன் சி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 படிப்பை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிரேடு முடித்த பின்னர் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள், தொடர்புடைய டிரேடு பிரிவில் அனுபவம் தேவை. ஸ்டைபண்டரி டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு டெஸ்ட் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடைசிநாள் 2016 மார்ச் 18.
முழு விபரங்களுக்கு: http://www.igcar.ernet.in/recruitment/

No comments:
Post a Comment