Tuesday, 3 April 2018

திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் பணி

திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: தலைமை நிர்வாக அதிகாரி (CEO ) - 01

வயது வரம்பு: 65-க்குள்.

 கல்வித்தகுதி: ஏதேனும் என்ஜினிரிங் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

பணி: தலைமை நிதி அதிகாரி (CFO ) - 01.

 வயது வரம்பு: 65-க்குள்.

கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

பணி: நிறுவன செயலாளர் (CS) - 01

வயது வரம்பு: 1-16-2018 ஆம் தேதியின் படி 35- க்குள்

கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.trichycorporation.gov.in/ இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு 11-04-2018 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: 
Managing Director, Tiruchirappalli Smart City Limited, Tiruchirappalli City Municipal Corporation building, Bharathidasan Road, Cantonment , Tiruchirappalli-620 001.

No comments:

Post a Comment