தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 148 இளநிலை உதவியாளர், தட்டச்சர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 148 பணியிடம்: தூத்துக்குடி பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Principal District Court, Thoothukudi 1. Masalchi/NightWatchman(TNBS) - 07 2. Office Assistant (TNBS) - 16 3. Xerox Operator (TNJMS) - 10 4. Junior Bailiff (TNJMS) - 16 5. Reader/Examiner(TNJMS) - 05 6. Senior Bailiff (TNJMS) - 05 Purely on temporary basis under Rule 10(a)(i) of TNJMS. 7. Junior Assistant (TNJMS) - 17 8. Typist (TNJMS) - 19 9. Computer Operator - 09 10. Steno Typist - 11 Chief Judicial Magistrate Court, Thoothukudi 11. Masalchi/NightWatchman(TNBS) - 08 12. Office Assistant (TNBS) - 25 தகுதி: 8-ஆம் வகுப்பு, 10 -ஆம் வகுப்பு, ஏதாவதொரு பட்டம் பெற்றவர்கள் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 முதல் 30, 32, 35க்குள் இருக்க வேண்டும். (விவரங்களுக்கு அதிகாரப்பூர் அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்) தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Postal Address For Principal District Court, Thoothukudi The Principal District Judge, Principal District Court, Thoothukudi, Tamilnadu Postal Address For Chief Judicial Magistrate Court, Thoothukudi The Chief Judicial Magistrate, Chief Judicial Magistrate Court, Thoothukudi, Tamilnadu பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/CJM%20court%20recruitment_0.pdf மற்றும் http://ecourts.gov.in/sites/default/files/PDJ%20court%20paper%20publication%20_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment