ஆந்திர தேசிய சுகாதார மிஷனில் (National Health Mission Andhra Pradesh (NHM) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 1800 மருத்துவ அதிகாரி, ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Health Mission Andhra Pradesh (NHM)
பணி இடம்: ஆந்திர பிரதேசம்
மொத்த காலியிடங்கள்: 1800
பணி – காலியிடங்கள் விவரம்:
1. MBBS Medical Officer (Male) – 336
2. MBBS Medical Officer (Female) – 339
சம்பளம்: மாதம் ரூ.33,000
3. AYUSH Medical Officer (Male) – 113
4. AYUSH Medical Officer (Female) – 450
சம்பளம்: மாதம் ரூ.22,000
5. ANM – 450
6. Pharmacist – 450
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ மற்றும் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியன்படி 18 – 44க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cfw.ap.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://cfw.ap.nic.in/pdf/RBSK%20Mobile%20health%20teams%20recruitment%20Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment