Friday, 25 March 2016

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தில் பணி

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக நிறுவனத்தில் (டுபிட்கோ) நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், இளநிலை மேலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10
பணி: GENERAL MANAGERசம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + தர ஊதியம் ரூ.8,700
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: MANAGER (PROJECTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: MANAGER (FINANCE AND ACCOUNTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ASSISTANT MANAGER (PROJECTS)
சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: JUNIOR MANAGER (FINANCE AND AACOUNTS)
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: JUNIOR MANAGER (PERSONNEL AND ADMINISTRATION)சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: COMPUTER PROGRAMMER
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: STENO CUM TYPIST GRADE-IIIசம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: OFFICE ASSISTANTசம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 + தர ஊதியம் ரூ.1300
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Chairman and Managing Director,
Tamilnadu Urban Finance and Infrastrucure Dvelopment Corporation Limited,
No.490/1-2, Annasalai, Nandanam, Chennai – 600 035.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
 25.03.2016
மேலும் தகுதி, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tufidco.in   என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 15 March 2016

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 -2017-க்கு நிரப்பப்பட உள்ள 29 Junior Quality Control Analyst, Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 29
பணி: Junior Engineering Assistant -IV-23
1. Pwer & Utilities – 03
2. Instrumentation – 05
3. Mechanical – 08
4. Production – 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் தொழிற்பிரிவில் ஐடிஐ, இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ரோல், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 05.02.2016 தேதியின்படி 18 – 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்  ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Chief Human Resource Manager, IOCL (Bongaigaon Refinery), Post Office – Dhaligaon, District – Chirang, Pin code – 783385.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:28.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 14 March 2016

எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indi Tibetan Border Police (ITBP)
மொத்த காலியிடங்கள்: 570
பணி இடம்: தில்லி
பணி: ஆய்வாளர் (Inspector)
வயதுவரம்பு: 21.03.2016 தேதியின்படி 52க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Admn.Officer (Estt),
Directorate General, ITBP, MHAGovt. of India,
Block-2, CGo Complex, Lodhi Road, New Delhi – 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:21.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் 






Wednesday, 9 March 2016

தமிழக அரசு பணி

பணி: Block health statistician
காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி: கணிதத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி,ஸ்டி,மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:  http://tnpscexams.net/  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.3.2016

Monday, 7 March 2016

பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சார்டர்டு அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 20
வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சார்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் சி.ஏ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 600.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2016
மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.bankofindia.co.in/english/career.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.